விதிமுறைகளை மீறி செல்லப்பிராணிகளை விற்கும் கடை நடத்தியவருக்கு அபராதம்!

0
589
Violate rules pet shopper

(Violate rules pet shopper )

சிங்கப்பூர் நலிவுற்றுக் கிடந்த நான்கு நாய்களுக்குச் சிகிச்சை வழங்கத் தவறிய 34 வயது நபருக்கு 48,000 வெள்ளி  அபராதம் விதிக்கப்படுள்ளதாக வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர் மேலும் , Pretty Pets Kennel கடையை நடத்திய பெர்னெட் ஓங் யான் ஜீ பிராணிகளைப் பராமரிக்கத் தவறியுள்ளார்,  அதோடு , 2017 ஆம் மார்ச் மாதம் ஆணையம் நடந்திய சோதனையில் அந்த நான்கு நாய்களும் உடல்நலம் குன்றிக் காணப்பட்டன.

மற்றும் , உரிமம் இல்லாமல் நாய்களை வைத்திருந்ததற்கும் பிராணி உரிம விதிமுறைகளை மீறியதற்காகவும் முன்னதாக அந்தக் கடைக்கு 8,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

tags:-Violate rules pet shopper

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**