A woman died in an accident at Matugama road
இன்று மத்துகம – அகலவத்த வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியால் நடந்து சென்ற தாய் மற்றும் அவரது 10 வயது மதிக்கத்தக்க மகள் மீது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமுற்ற தணியும் மகளும் நாகொடை வைத்தியசாலையில் உடன் அனுமதிக்கப்பட்டிருந்தும்,தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது லொறி சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி
- கோட்டபாயவை 06 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; எம்.ஏ.சுமந்திரன்
- சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
- கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று
- காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்
- ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்