ரணில் எந்த விடயத்தில் திறமையானவர் என்று தெரியுமா ? கூறுகிறார் கம்மன்பில

0
994
udaya gammanpila ranil wickramasinghe

(udaya gammanpila ranil wickramasinghe)
ரணில் விக்ரமசிங்கவை போன்று அதிதிறமையான அரசியல்வாதி ஒருவர் இனி பிறக்கப்போவதில்லை எனவும் அவருடைய திறமை நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், நாட்டுக்கு பாதகமான செயற்பாடுகளை செய்வதற்குமே பயன்பட்டுள்ளது எனவும் கூட்டு எதிரணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதி புத்திக்கூர்மை உடையவர். மிகவும் திறமையான ஒரு அரசியல்வாதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஐக்கிய தேசியக் கட்சியில் நீண்டகாலமாக தலைவராக செயற்படும் அவர் பல சவால்கள்ளை எதிர்கொண்டுள்ளார்.

என்னதாக திறமையிருந்தாலும் நாட்டை வெளிநாடுகளுக்கு விற்பதற்கும், நாட்டுக்கு பாதகமான செயற்பாடுகளை செய்வதற்குமே அவருடைய திறமையை பாவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:udaya gammanpila ranil wickramasinghe, udaya gammanpila ranil wickramasinghe