காணாமல் போயுள்ள லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் விருது

0
967
tamilnews Medal received Dr Lester James Peiris goes missing

(tamilnews Medal received Dr Lester James Peiris goes missing)

சிங்கள சினிமாத்துறையில் புரட்சியை மேற்கொண்ட காலஞ்சென்ற கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு வழங்கப்பட்டிருந்த கோல்டன் பீகொக் (Golden Peacock) விருது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடைய வாசஸ்தலத்தில் இருந்த உயரிய விருது இன்று அன்னாரது இறுதிக்கிரியையின் போது காணாமல் போயுள்ளது.

1965 ஆண்டு புதுடில்லியில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு இந்த விருது மற்றும் பதக்கம் என்பன கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(tamilnews Medal received Dr Lester James Peiris goes missing)

 

More Tamil News

Time Tamil News Group websites :