இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட பிரான்ஸ் நபர்!

0
822
Syria attack related France person arrested UK

பிரான்ஸில் இருந்து இங்கிலாந்தை வந்தடைந்த ஒரு நபர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஸ்கொட்லாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.Syria attack related France person arrested UK

42 வயதான குறித்த நபர் நேற்றைய தினம், 12.50 மணிக்கு கென்ட் இலுள்ள Folkestone எனும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் பயங்கரவாத தயாரிப்புகளில் ஈடுபடும் பிரிவு 5 ன் கீழ் கைது செய்யப்பட்டு, கென்ட் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த நபர் சிரிய மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த குறித்த நபர் திட்டமிட்டிருந்தாரா என்று கேட்டபோது அதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் ஸ்கொட்லாந்து அதிகாரி.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**