கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் இன்று

0
709
special party leaders meeting today tamil local news

(special party leaders meeting today tamil local news)

கட்சித்தலைவர்களுக்கிடையிலான முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற புதிய அமர்வுக்கான ஒழுங்கு படுத்தல்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கான அழைப்பு சபாநாயகரினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(special party leaders main meeting today tamil local news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :