பாலியல் புகாரில் சிக்கிய போப் ஆண்டவரின் உதவியாளர் சிக்கலில்!

0
678
Pope Francis Assistant Australia Court Case Proceeding

(Pope Francis Assistant Australia Court Case Proceeding)

போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் மூத்த உதவியாளர்களில் ஒருவரான 3-வது உயர்ந்த அதிகார மையத்தில் உள்ள 76 வயதான கார்டினல் பெல் என்பவர் மீது பலர் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இவர் அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய வேளை , சுமத்தப்பட்ட பாலியல் முறைகேடுகள் பற்றி விசாரணை செய்ய இவரை விடுமுறையில் செல்வதற்கு அனுமதித்த போப் ஆண்டவர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார். அதன்பேரில் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா சென்றார்.

அவர் மீதான வழக்கு, மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

Image result for Pope Francis Assistant Australia Court Case Proceeding

 

அவர் மீது மாஜிஸ்திரேட்டு பெலின்டா வாலிங்டன் பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். அப்போது கார்டினல் பெல் “நான் குற்றவாளி இல்லை” என்று கூறி திட்டவட்டமாக மறுத்தார்.

இந்த வழக்கில் கார்டினல் பெல் மீதான சில குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறது, மற்றவற்றுக்கு ஆதாரம் இல்லை, எனினும் அவர் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு பெலின்டா வாலிங்டன் குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு விசாரணையில் முக்கிய ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் போது அது வத்திகான் தலைமை பீடத்துக்கு பாரிய சவால்களை தோற்றுவிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்