(Chinese Man open Flight Emergency Door)
சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்றில் இருந்த நபர் , காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக இருந்ததால் அவசர கதவுகளை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சென் என்கின்ற 25 வயது நபர் விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் அவசர கதவுகளை திறந்து அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
இதனை அவதானித்த பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் வழங்கியதை அடுத்து விமானம் நிறுத்தப்பட்டது.
இதற்கு அவர் கூறியுள்ள காரணம் , விமானத்தினுள் காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதையடுத்து ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதனால் மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்படுவதில் காலதாமதம் ஆனது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)