(Kuwaiti Filipinos insult country president)
குவைத் நாட்டில் உள்ள சுமார் 2,60,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் படி பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி Rodrigo Dutertti இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்றும் (01) அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்து வந்தார்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களிடையே உரையாற்றிய போது குவைத் நாட்டிற்கு பிலிப்பைன்ஸ் இனி தொழிலாளர்களை அனுப்பாது எனவும்,
குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், தேசத்தின் மீது உணர்வுடைய அனைவரும் தாய் நாடான பிலிப்பைன்ஸ் திரும்ப வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்நிலையில், குவைத்தில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மறுப்பு தெரிவித்துள்ளதோடு தாங்கள் குவைத்தில் எந்தவித பிரச்சினையும் இன்றி சந்தோசமாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Rodrigo Dutertti தாய் நாடு திரும்ப அழைப்பு விடுத்த நிலையில் சிலர் தாய்நாட்டுக்கு திரும்ப மறுத்து வலைத்தளங்களில் வீடியோவை பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட தக்கது
(Kuwaiti Filipinos insult country president)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- படத்தில் இருக்கும் இந்தப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமை!
- புதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ
- மூதூரில் வேடிக்கை : பெண்ணைத் திருமணம் செய்த பெண்!
- விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி
- தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!
- டெல்லி அணியின் தோல்விக்கு காரணம் நடுவரா? : பகிரங்கமாக அறிவித்த சிரேயாஷ் ஐயர்!
- சமயத்தை வைத்து தேசிய சட்டத்தை முஸ்லிம்கள் அவமதிக்கின்றனர் : எச்சரிக்கும் ஞானசார
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news