தான் வெற்றிப் பெற்றால் தனது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை செய்வேன்..!

0
774
guy Siam Gemeta malaysia, Siam Gemeta, malaysia tamil news, tamil news malaysia, malaysia14 election,

{ guy Siam Gemeta malaysia }

மலேசியாவில், முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் சியாம் யோக் மெங், சிகாமாட் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் ஜெமந்தா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார்.

டத்தோ சிறீ சுப்பிரமணியம் அவர்களை தனது வழிகாட்டியாக கருதும் இவர், வெற்றிப் பெறுவது ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கில் தேர்தல் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

தான் வெற்றிப் பெற்றால் தனது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை செய்வேன் என்று கூறியுள்ளார்.

Tags: guy Siam Gemeta malaysia

<<MOST RELATED CINEMA NEWS>>

*இ-பேமன்ட் மூலம் கிளினிக் கட்டணம் செலுத்தலாம்..!

*பூப்பந்து வீரர்களானான இவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தடைவிதித்தது ஏன்..?

*வேட்பாளல்ர்களின் பணத்தை கொள்ளையிட்ட ஆசாமி..!

*மலேசியாவில் வாக்களிப்பு நாளன்று தேசியப் பதிவு நிலையம்(இலாகா) திறந்திருக்கும்!

*நான் தோவியுறும் வேட்பாளர் அல்ல..!

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

<<Tamil News Groups Websites>>