வாகனம் செலுத்தும் பயிற்றுனர் ரயிலில் மோதி மரணம், மாணவர் உயிர் பிழைப்பு

0
849
driving instructor killed student escaped, driving instructor killed student, driving instructor killed, student escaped, killed student escaped

(driving instructor killed student escaped)

Amersfoort ஐச் சேர்ந்த ஒரு 66 வயது வாகனம் செலுத்தும் பயிற்றுனரின் கார் ரயிலுடன், Bussum இல் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் அக்காரில் இருந்த Bussum ஐச் சேர்ந்த அவரின் மாணவி காரில் இருந்து உடனே வெளியே பாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

Herenstraat  இல் உள்ள ரயில் பாதையில் இந்த விபத்து நேர்ந்தது. எனினும் ரயிலினுள் இருந்த 140 பயணிகளும், எதுவித காயங்களும் இன்றி தப்பினர். வேறொரு ரயில் சேவை அப்பயணிகளை ஏற்றிச் சென்றது.

ரயில் கடவையில் பாதுகாப்புகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் இவ்விபத்து நிகந்துள்ளதால், இவ்விபத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ரயில் மோதுவதற்கு சில செக்கன்களுக்கு முன்னரே அம்மாணவி காரிலிருந்து தப்பித்துள்ளார், என வீடியோ ஆதாரம் கூறுகிறது. அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

driving instructor killed student escaped, driving instructor killed student, driving instructor killed, student escaped, killed student escaped

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/02/detainee-bites-cell-wall/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!