சிறைச் சுவரைக் கடித்தெடுத்த சிறைக் கைதி

0
797
detainee bites cell wall, detainee bites cell, detainee bites, bites cell wall, cell wall, Aggressive suspect, assaulted ex-wife

(detainee bites cell wall)

முன்னாள் மனைவியை தாக்கியதற்காக, Capelle aan den Ijssel ஐச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர்.

சந்தேக நபர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் ஒரு தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். அங்கு பஞ்சடைக்கப்பட்ட சுவரின் ஒரு பகுதியை அந்நபர் கடித்தெடுத்தார், என பொலிஸ் அறிக்கை கூறுகிறது.

அவரது முன்னாள் மனைவி உதவி கேட்டு பொலிசாரை அழைத்த மாத்திரத்தில் பொலிசார் அங்கு சென்று பார்த்த போது, அந்தப் பெண் காயங்களால் மூடப்பட்டிருந்தார், அவரோடு கூட அவரது சிறிய மகளும் இருந்தார்.

ஆக்ரோஷமடைந்த சந்தேக நபரை அடக்க பொலிசாருக்கு அதிக நேரம் எடுத்தது. அந்நபர் அதிகாரிகளையும் தாக்கினார். அந்நபரை விலங்கிட்ட பிறகும் அவரது தீவிரம் குற்றையவேயில்லை. ஆகவே அவரை ஒரு தனிச் செறையில் அடைத்தோம், என பொலிசார் கூறினர்

பாதிக்கப்பட்ட முன்னாள் மனைவி, பலத்த காயங்களோடு உயிர் தப்பைனார்.

 

detainee bites cell wall, detainee bites cell, detainee bites, bites cell wall, cell wall, Aggressive suspect, assaulted ex-wife

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/02/dutch-minister-serious-criminals-prison/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!