நான் தோல்வியுறும் வேட்பாளர் அல்ல..!

0
780
defeat candidate Ten Kawan Dato Jayanthi, defeat candidate, Ten Kawan Dato Jayanthi, Dato Jayanthi, malaysi14 election,

{ defeat candidate Ten Kawan Dato Jayanthi }

மலேசியாவில்,“நான் வெற்றிக்குரிய வேட்பாளரில்லை என என்னைக் குறைத்து மதிப்பிடும் வகையில் எனக்கு எதிராக வெளியாகும் ஆருடங்களை நிராகரிப்பதாக பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் டத்தோ ஜெயந்தி தேவி மறுத்துள்ளார்.

‘மக்களுக்குச் சேவையாற்றுவதில், நாங்கள் இரு பெண்களும் ஒரே மாதிரியான இலக்குகளைத்தான் கொண்டிருப்போம் என்று கருதத் தேவையில்லை,’ என டத்தோ ஜெயந்தி, பாக்காத்தான் ஹாராப்பானின் ப. கஸ்தூரி ராணியை சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

மேலும், ‘நாங்கள் இருவரும் நிகரான நிலையிலேயே இருக்கின்றோம்,’ என அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்துரைக்கையில், தம்மை எதிர்த்துப் போட்டியிடும் ஜெயந்தியை குறைத்து மதிப்பிட்டு முத்திரைக் குத்துவதை தாம் விரும்பவில்லை என்றும், முடிவை மக்கள் எடுக்கட்டும் என்றும் கஸ்தூரி ராணி குறிப்பிட்டுள்ளார்.

Tags: defeat candidate Ten Kawan Dato Jayanthi

<<MOST RELATED CINEMA NEWS>>

*ஜமால் யுனோஸ் மீது ஜசெக தொகுதி போலீசில் புகார்: யுனோஸ் செய்த தவறு என்ன..?

*2018 -தேர்தல்: இதுவே எங்களுக்கு இறுதிப் ‘போர்’..! கிட் சியாங்

*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!

*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

<<Tamil News Groups Websites>>