சொக்க வைக்கும் சோனம் கபூர் Photos

0
1397
Actress Sonam Kapoor Latest Photos, Actress Sonam Kapoor Latest, Actress Sonam Kapoor, Actress Sonam, Sonam Kapoor
Photo Credits: hdqwalls.com

(Actress Sonam Kapoor Latest Photos)
சோனம் கபூர் : இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஜூன் 9, 1985 இல் பிறந்தார். இவர் இந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தமிழில் தனுஷுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

சோனம் கபூர் அனில் கபூர் மற்றும் சுனிதா கபூரின் மகளாவார். இவர் சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தியும் தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர் மற்றும் சந்தீப் மார்வாவின் சகோதரன் மகளாவார். சோனம் கபூர் மூன்று குழந்தைகளில் மூத்தவராவார். இவருக்கு ரியா என்ற சகோதரியும் ஹர்ஷவர்தன் என்ற சகோதரரம் உளளனர்.

இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார், பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகள் இவருக்கு சரளமாய் வரும். மரபு இந்திய மற்றும் லத்தீன் நடனங்களில் இவர் பயிற்சி பெற்றிருக்கிறார். ஏராளமான குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

ஒரு நடிகையாக தொழில் வாழ்க்கையை துவங்கும் முன்னதாக, சோனம் கபூர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அவர் இயக்கிய பிளாக் (2005) திரைப்படத்தில் அவருக்கு உதவியாகப் பணியாற்றியிருக்கிறார். பன்சாலியின் சாவரியா (2007) திரைப்படத்தில் புதுமுக நடிகரான ரன்பீர் கபீருடன் இவரும் நடிப்புலகுக்கு அறிமுகமானார், இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமல் போனது. அநேக விமர்சகர்களிடம் இருந்து நல்ல விமர்சனத்தை அவரது நடிப்பு பெற்றது.

Related image

Photo Credits : DNAindia.com

Photo Credits : Twitter
Image result for sonam kapoor
Photo Credits : Vogue india
Related image
Photo Credits : The Express Tribune
Photo Credits : Verve Magazine
Photo Credits : freshwallpapers.in
sonam kapoor choker
Photo Credits : stylingstars.com
sonam kapoor brass jewellery
Photo Credits : stylingstars.com
sonam kapoor pearl jewellery
Photo Credits : stylingstars.com
sonam kapoor kundan jewellery
Photo Credits : stylingstars.com
Sonam Kapoor Photoshoot for Shehla Khan Collection
Photo Credits : fropky.com
Photo Credits : nobobarta.com
Photo Credits : dnaindia.com
Photo Credit : mtvindia.com

 

web title : Actress Sonam Kapoor Latest Photos

Tamil News