(Aranthangi nisha comedy interview latest gossip )
விஜய் டி.வி-யின் காமெடி கேடி… அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து கொள்வதில்லை .அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க புகழுடன் விளங்குபவர் அறந்தாங்கி நிஷா காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்
சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்… கலகலப்பு 2 விலும் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் .
மேடையில் மாத்திரம் காட்டிய இவரது திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காக கலக்கபோவது யாரு காமெடி ஷோ வில் பங்குபற்றினார் .இந்த நிகழ்ச்சி தான் தனக்கு ஆரம்பம் ,இதன் மூலம் பல பட வாய்ப்புக்களும் வந்தது .
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா அதிலும் தனது நகைச்சுவை உணர்வு ததும்ப ததும்ப பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் .இதற்கு நடுவில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிஷாவின் ஹென் பேக்கை கிளறி அவரின் மேக் அப் பொருட்களை எல்லாம் வைத்து கலாய்த்து விட்டார் .
அந்த வீடியோ இதோ ,
Video source from :BehindwoodsTV
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா ???
- பல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்
- 120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை
- மீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு
- தல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி
-
செக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com
Keyword:Aranthangi nisha comedy interview latest gossip