இலங்கையில் இன்னொரு கலைஞர் காலமானார்

0
784
tamilnews sinhala famous singer priyantha Fernando passedaway

(tamilnews sinhala famous singer priyantha Fernando passedaway)

சிங்கள மொழி பாடகர் சி.டி.பெர்ணான்டோவின் புதல்வனும் பிரபல பாடகருமான பிரியந்த பெர்னாண்டோ சுகவீனம் காரணமாக இன்று (01) காலமானார்.

களுபோவில மருத்துவமனையில் வைத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் போது அவருக்கு 65 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews sinhala famous singer priyantha Fernando passedaway)

More Tamil News

Time Tamil News Group websites :