ஏறாவூரில் இளம் பெண் சடலமாக மீட்பு

0
755
death inquiry police informed family leader dead hospital Rajas Garden

(tamilnews eravur woman body found alone home)

ஏறாவூர் – தாமரைக்கேணி, தக்வாப் பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதான இளம் யுவதியுடைய சடலமே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(tamilnews eravur woman body found alone home)

More Tamil News

Time Tamil News Group websites :