சாதனை படைத்த சந்தேகத்திற்குரிய பணமோசடி புகார்கள்

0
837
Record reached suspected money laundering reports, Record reached suspected money laundering, Record reached suspected money, Record reached suspected, suspected money laundering

(Record reached suspected money laundering reports)

சுவிஸ் பண மோசடி கண்காணிப்பு ஏஜென்சியால் வெளியிடப்பட்ட செய்தியின் படி, 2017 ம் ஆண்டு, அக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட பண மோசடி புகார்களின் மதிப்பு கிட்டத்தட்ட CHF16 பில்லியன் ஆகும்.

இந்த அறிக்கையின் படி, 4,700 சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை தாம் பதிவு செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து பணமோசடி அறிக்கை அலுவலகம் தெரிவித்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2,909 அதிகமாகும்.

இரண்டு ஆண்டுகளில், இப்புகார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகி உள்ளது. அதாவது  2017 ஆம் ஆண்டில், சராசரியாக, நாளொன்றுக்கு 18 புகார்களைப் பெற்றுள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அறிக்கைகள் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மூன்று மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதி அளித்தது தொடர்பான வழக்குகள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Record reached suspected money laundering reports, Record reached suspected money laundering, Record reached suspected money, Record reached suspected, suspected money laundering

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/sharp-increase-work-related-illnesses/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!