மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும்

0
690
Rainy weather reduce today Met Department tamilnews

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டவியல் திணைக்களத்தினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று இரவு மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும், சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனவும் வளிமண்டவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :