வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

0
1420
Jackie chans daughter Etta Ng Chok Lam latest News,Jackie chans daughter Etta Ng Chok Lam latest,Jackie chans daughter Etta Ng Chok Lam,Jackie chans daughter Etta Ng Chok,Jackie chans daughter Etta Ng

(Jackie chans daughter Etta Ng Chok Lam latest News)

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் இளையமகள் எட்டா நங், தான் தங்குவதற்கு வீடு இன்றி பாலத்தின் அடியில் வசித்து வருவதாக பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

எட்டா நங் கடந்த ஆண்டு நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளதாவது.. :-

”நானும் எனது தோழி ஆண்டி ஆன்ட்டும் வசிப்பதற்கு வீடு இன்றி பாலத்தில் வசித்து வருகிறோம்.

எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு.எங்களுக்கு உதவி செய்யுமாறு எனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் உதவி கேட்டோம். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. எனது தந்தை 395 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர். அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

நாங்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், எங்களை பிரித்துவிடுவார்களே என பயமாக இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் அன்பை புரிந்துகொண்டு உதவி செய்ய முன்வரவேண்டும்”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ஹாங்காங்கின் முன்னாள் அழகி எலா நங்க்கும்- ஜாக்கி சானுக்கும் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட தொடர்பில் பிறந்தவர் தான் எட்டா நங். ஜாக்கி சானுக்கு 1982 ஆம் ஆண்டு ஜோன் லிம் என்பவருடன் முதல் திருமணம் நடைபெற்று இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

மேலும், தனது மகளின் நிலை குறித்து ஜாக்கிசான் பெரிதாக கருத்து கூற முன்வரவில்லை. அத்துடன், ”ஒரு தந்தையாக எனது மகள் விசயத்தில் நான் தோல்வியடைந்து விட்டேன், இதனை எப்படி அணுகுவது என்பது எனக்கு தெரியவில்லை” என கூறியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம் – கட்டாயப்படுத்துவது இல்லை : இந்தி நடிகர் பரபரப்புத் தகவல்

Tags :-Jackie chans daughter Etta Ng Chok Lam latest News

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்