கரப்பான் பூச்சிகள் காணப்படும் உணவகத்திற்கு தற்காலிக நிறுத்தம்

0
918
cockroach food center temporary stoped

(cockroach food center temporary stoped)

ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள Mei Yuen உணவகத்தில் கரப்பான் பூச்சிகள் இருந்ததன் காரணமாக அதன் உரிமம் 2 வாரங்களுக்குத் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கப்பட்டதோடு, அந்த உணவகத்திற்கு 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் , 12 மாதங்களுக்குள் 12 அல்லது அதற்கும் மேற்பட்ட குற்றப்புள்ளிகள் பெறும் உணவகங்களின் உரிமம் 2 இலிருந்து 4 வாரங்களுக்குத் தற்காலிகமாக முடக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு கூறியுள்ளது.

tags:-cockroach food center temporary stoped

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!

வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை

திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**