சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் சிற்றுண்டி வழங்குவது தடை…

0
705
food saving stooped Singapore airline

(food saving stooped Singapore airline)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தமது பயணிகளுக்குக் கடலைகளைச் சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த குழந்தை ஒன்றுக்கு,  கடலையால் ஒவ்வாமைப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த குழந்தை வாந்தி எடுக்க தொடங்கியுள்ளது ,அதோடு அதன் கண்கள் சிவந்து வீங்கி காணப்பட்டது.

இதன் காரணமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகளுக்குக் கடலைகளை சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

tags:-food saving stooped Singapore airline

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

**Tamil News Groups Websites**