பண்டாரவளை நீதவான் நீதிமன்ற தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
661
Bandarawela Magistrate court Fire Accident Investigation tamilnews

 

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்பட்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றின் தகவல் சேகரிப்பு அறையில் குறித்த தீ விபத்து நேற்று காலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீ விபத்தையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தீப்பரவலுக்கான காரணம்; கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :