ஆம்ஸ்டர்டாம் விடுதி சாளரத்திலிருந்து வீழ்ந்த சுற்றுலா பயணி காயம்

0
809
Amsterdam hostel window tourist fall, Amsterdam hostel window, Amsterdam hostel, hostel window tourist fall, window tourist fall, Tami Netherland news, Netherland Tamil news

(Amsterdam hostel window tourist fall)

திங்கட்கிழமை பிற்பகல் ஆம்ஸ்டர்டாமின் Dam Square இல் உள்ள ஒரு கட்டிடத்தின் இரண்டாம் மாடியின் சாளரத்திலிருந்து விழுந்த ஒரு மனிதன் மோசமான காயங்களுக்கு உள்ளானார். போலீசார் இது ஒரு விபத்து என்று நம்புகிறார்கள் என போலீஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் நடந்தது. இவ்வாறு விழுந்து இறந்தவர், ஒரு சுற்றுலா பயணி என தெரியவந்துள்ளது. Barndsteeg இல் அமைந்திருக்கும் Shelter City Hostel இன் இரண்டாம் மாடியிலிருந்து தவறுதலாக விழுந்துள்ளார்.

அவர் விழுந்த பின்னும் சுயநினவோடு இருந்தார் என பொலிசார் உறுதிபடுத்தினர். காயமுற்றவர் தற்போது வைத்தியசாலயில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Amsterdam hostel window tourist fall, Amsterdam hostel window, Amsterdam hostel, hostel window tourist fall, window tourist fall, Tami Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/01/three-arrested-violence-asylum-centre/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!