தாயையும் மகளையும் வெட்டிய வாள்வெட்டு குழு : யாழில் சம்பவம்

0
2221
sword attack mother daughter jaffna kokuvil

(sword attack mother daughter jaffna kokuvil )
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் அங்கிருந்த நடன ஆசிரியையையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டி தாக்கியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கொக்குவிலில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்களில் வந்த நபர்களே இந்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:sword attack mother daughter jaffna kokuvil ,sword attack mother daughter jaffna kokuvil