வெசாக் பார்க்கச் சென்றவர்களில் ஒருவர் பலி : 7 பேர் படுகாயம்

0
1558
accident dambana one killed 7 injured

(accident dambana one killed 7 injured)
மஹியங்கனை பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வெசாக் பார்வையிட சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

46 வயதுடைய வேன் வாகனத்தின் சாரதி இந்த விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் , மகியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:accident dambana one killed 7 injured, accident dambana one killed 7 injured