எல்லை நிர்ணயம் தொடர்பில் அரசியல் கட்சிகள் விமர்சனம்

0
744
rohana hettiarachchi paffrel criticized delay reason election

rohana hettiarachchi paffrel criticized delay reason election
தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயம் என்பன குறித்து அரசியல் கட்சிகள் வௌ;வேறு கருத்துக்களை வெளியிடுவதாக பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திட்டமிடப்பட்ட காலத்தில் மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறுமா?என்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
rohana hettiarachchi paffrel criticized delay reason election

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

rohana hettiarachchi paffrel criticized delay reason election