பகுதி நேர ஆசிரியருக்கு பிணை

0
644
tamilnews Three accused ordered released Colombo High Court

part time teacher bail release police arrest accident
வியான ஆற்றில் சொகுசு வாகனம் விபத்திற்குள்ளானதில் காணாமல் போயிருந்து காவல்துறையில் சரணடைந்த பகுதிநேர வகுப்பாசிரியர் பிணையில் விடுவிக்கப்படுள்ளார்.

அவரை இன்று மஹியங்கனை நீதவான் நாலக வீரசிங்க முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஜுன் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றிந்ததோடு, அதன்போது காணாமல் போயிருந்த குறித்த ஆசிரியர் நேற்று காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
part time teacher bail release police arrest accident

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

part time teacher bail release police arrest accident