துப்பாக்கிகளுடன் இருவர் கைது

0
609
part time teacher police station car accident missing guide searching

gun two men arrest bandaragama police latest news asia
பண்டாரகம வல்கம பிரதேசத்தில் உள்ளநாட்டில் தயாரிக்கப்ட்ட துப்பாக்கியினை சட்டவிரோதமான முறையில் கைவசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொரட்டுவை மற்றும் பாணந்துறை பிரதேசத்தினை சேர்ந்த 31 வயது 39 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற 7 பேரிடமிருந்து இருந்து கஞ்சா போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த 7பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
gun two men arrest bandaragama police latest news asia

More Time Tamil News Today

Time Tamil News Group websites :