foods free public registration over thousand latest news
வெசக் தினத்தினை முன்னிட்டு நாடாளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தானசாலைகள் நடத்தப்படும், பகுதிகளில் இன்றும், நாளையும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது சுகாதார மருத்துவர் சங்கத்தின் செயலாளர் பி.எம்.எம் பாலசூரிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை, தானசாலைகள் பதிவு செய்யப்படுவது அத்தியாவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
foods free public registration over thousand latest news
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
foods free public registration over thousand latest news