விடுதலைப்புலிகளின் தங்கத்தை தோண்ட முயற்சித்த 8 பேர் கைது

0
743
8 persons arrested Vavuniya police tamil news

(8 persons arrested Vavuniya police tamil local news)

புதையல் இருக்கும் இடத்தை கண்டறியும் கருவியுடன் 8 நபர்கள் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – நொச்சிமோட்டைப் பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, ஹம்பாந்தோட்டை, கிளிநொச்சி, அநுராதபுரம் ஆகிய பிரசேதங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், வவுனியாவில் இருந்து சொகுசு வேன் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்டு அநுராதபுரம் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

(8 persons arrested Vavuniya police tamil local news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :