மக்களே அவதானத்துடன் செயற்படுங்கள்: இது உங்களுக்கான எச்சரிக்கை!

0
719
Showers thundershowers will occur over most provinces island 2.00 p.m

(Showers thundershowers will occur over most provinces island 2.00 p.m)

அடுத்து வரும் 9 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் 100 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பெய்யும் போது மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

(Showers thundershowers will occur over most provinces island 2.00 p.m)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :