சுவிஸ் குடியுரிமைக்கான கோரிக்கைகள் உச்சத்தை தொட்டது!!

2
946
Zurich spike naturalization requests, Zurich spike naturalization, Zurich spike, spike naturalization requests, naturalization requests, Swiss citizenship requests

(Zurich spike naturalization requests)

சுவிட்சர்லாந்தின் குடியுரிமை சட்ட விதிகள் கடினமாக்கப்படும் முன், குடியுரிமையை விரைந்து பெற எல்லா தகுதி வாய்ந்த வெளிநாட்டினர்களுக்கும் கடிதம் அனுப்பியதன் பின் பெறப்பட்ட கோரிக்கைகள் மிக அதிகம் என சூரிச் நகர தகவல்கள் தெரிவிக்கின்றன.

2017 மே மற்றும் 2018 மார்ச் மாதங்களுக்கு இடையில் 2900 கோரிக்கைகள் மெலதிகமாக வந்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 65% அதிகம் எனவும், பல கோரிக்கைகள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாகவும் சூரிச் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அபரிவிதமான கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகாரிகளையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாவும் நகர மேயர் Corine Mauch தெரிவித்தார்.

குடியுரிமை பெற, நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டிய குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளில் இருந்து 10 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Zurich spike naturalization requests, Zurich spike naturalization, Zurich spike, spike naturalization requests, naturalization requests, Swiss citizenship requests