பிறந்து 148 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் கார்ட்

0
1008
Baby girl birth 148 minutes get aadhar card latest gossip

(Baby girl birth 148 minutes get aadhar card latest gossip )

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து 1.48 நிமிடங்களே ஆன குழந்தைக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள காம்கான் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு சாச்சி என்ற பெண் குழந்தை பிறந்தது.

பிறந்தவுடனே சாச்சியின் பெற்றோர்கள் உடனடியாக குழந்தைக்கு ஆதார் அட்டைப்பெற பதிவு செய்தனர்.

இச்சூழலில், வெறும் 1.48 நிமிடங்களிலேயே சாச்சிக்கு ஆதார் அட்டை அளிக்கப்பட்டது. நாட்டிலேயே மிகக் குறைந்த நேரத்தில் ஆதார் அட்டை பெற்ற குழந்தை சாச்சிதான்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Baby girl birth 148 minutes get aadhar card latest gossip