படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம் – கட்டாயப்படுத்துவது இல்லை : இந்தி நடிகர் பரபரப்புத் தகவல்

0
836
Actresses invited bed Shatrughan Sinha sensational information,Actresses invited bed Shatrughan Sinha sensational,Actresses invited bed Shatrughan Sinha,Actresses invited bed Shatrughan,Actresses invited bed

(Actresses invited bed Shatrughan Sinha sensational information)

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பாலியல் வன்மங்கள், தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் அம்பலத்துக்கு வந்துள்ளது.

அதாவது இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டு வருகிறார்கள்.

இந் நிலையில், இந்தி பட உலகின் முன்னணி நடன இயக்குனரான சரோஜ்கான், பட உலகில் படுக்கைக்கு அழைப்பது நடிகைகள் சம்மதத்துடன்தான் நடக்கிறது என்றும். இதனால் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து அவர்கள் வாழ்க்கை மேம்படுகிறது என்றும் பரபரப்பு கருத்தை வெளியிட்டார்.

அந்த வகையில், பிரபல இந்தி நடிகரும் பா.ஜனதா கட்சி எம்.பியுமான சத்ருகன் சின்ஹாவும் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.. :-

“பட உலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதும் அதற்கு சிலர் விரும்பி செல்வதும் காலம் காலமாக இருக்கிறது. எனக்கு நீ உதவினால் உனக்கு நான் உதவுவேன் என்பதுதான் அது. இதில் ஆத்திரப்படுவதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

படுக்கைக்கு அழைப்பது சம்பந்தமாக நடன இயக்குனர் சரோஜ்கான் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். பிரபல நடிகைகள் ரேகா, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் ஆகியோரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தவர் அவர். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக் கூடியவர்.

சினிமாவில் வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதை நான் தெரிந்து வைத்து இருப்பதுபோல் அவரும் அறிந்து இருப்பார். ஒருவேளை சரோஜ்கான் கூட கஷ்டப்பட்டு இருக்கலாம். படுக்கைக்கு அழைப்பதை நான் நியாயப்படுத்தவில்லை.

அத்துடன், உண்மையைப் பேசிய சரோஜ்கானை யாரும் எதிர்க்க வேண்டாம். இந்த வழக்கத்தை உருவாக்கியவர்களை கண்டியுங்கள். படுக்கைக்கு செல்வது அவரவர் விருப்பம். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.”

என சத்ருகன் சின்ஹா கூறினார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

கூலிங் கிளாஸுடன் அமெரிக்காவில் கலக்கும் ரஜினி : வைரலாகும் புகைப்படம்..!

அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினிக்கு உத்தரவு..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

தியா : திரை விமர்சனம்..!

Tags :-Actresses invited bed Shatrughan Sinha sensational information

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் மற்றும் இந்த வார எண்கணித பலன்கள்..!