மூன்று கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

0
941
world first triple camera huawei p20 pro launched

(world first triple camera huawei p20 pro launched)
மூன்று கேமரா கொண்ட உலகின் முதல் ஹூவாய் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் P20 ப்ரோ மற்றும் ஹூவாய் P20 லைட் ஸ்மார்ட்போன்களே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஹூவாய் P20 ப்ரோ சிறப்பம்சங்கள்:

– 6.1 இன்ச் 2240×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
– மாலி-G72 MP12 GPU, NPU
– 6 ஜிபி ரேம்
– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.1
– சிங்கிள் / டூயல் சிம் ஸ்லாட்
– 40 எம்பி + 20 எம்பி + 8 எம்பி லெய்கா VARIO-SUMMILUX-H லென்ஸ்
– 24 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX576 சென்சார், f/2.0
– கைரேகை சென்சார்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP67)
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹூவாய் P20 லைட் சிறப்பம்சங்கள்:

– 5.84 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 659 10nm பிராசஸர் + i7 கோ-பிராசஸர்
– மாலி-T830 MP2 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
– 24 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

world first triple camera huawei p20 pro launched