விவாகரத்து கேட்டுச் சென்ற கணவனுக்கு அதிர்ச்சியளித்த நீதிபதி

0
816
wife demanding divorce shocked husband, wife demanding divorce shocked, wife demanding divorce, demanding divorce shocked husband, divorce shocked husband

(wife demanding divorce shocked husband)

திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காத காரணத்தால், கணவன் வீட்டார் மனைவியை வேலையாட்கள் தங்கும் அறையில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்துள்ளது.

அத்தோடு நின்று விடாமல் நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து மனைவியிடம் தெரிவித்த போது, தனது அறையை முறையாக பராமரித்து, தனது அறையில் ஏசி மாட்ட உத்தரவிட வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

நீதிபதிகள் கணவரிடம் பிரிவதற்கான காரணத்தை விசாரித்த போது மனைவி தனது பேச்சை கேட்பதில்லை எனவும் அதனால் தான் தாம் விவாகரத்து செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் மனைவியின் அறையில் ஏசி மாட்டி, அதைப் பராமரிக்க மாதந்தோறும் 10 ஆம் திகதியன்று 10000 ரூபாய் பணத்தை மனைவியிடம் வழங்கவும் உத்தரவிட்டனர்.

wife demanding divorce shocked husband, wife demanding divorce shocked, wife demanding divorce, demanding divorce shocked husband, divorce shocked husband

எமது ஏனைய தளங்கள்

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்