பிரமாண்ட கொசுவை தேடிப்பிடித்த சீன வல்லுனர்கள்

0
878
world biggest mosquitoes

(world biggest mosquitoes)
உலகின் மிகப்பெரிய கொசுவை சீன பூச்சியியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட கொசுவானது 11.15 செ.மீ. நீள இறக்கையை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் Chengdu பகுதியில் உள்ள Qingcheng மலைப்பகுதியில் இந்த கொசு கண்டுபிடிக்கப்படடதாக தெரிவித்துள்ள சீன வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இது Holorusia mikado என்ற இனத்தை சார்ந்தது இருப்பதாக வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வகை கொசுக்கள் பார்க்க பெரிதாக தெரிந்தாலும், ரத்தம் குடிப்பதில்லை எனவும் தேனை மட்டுமே உட்கொள்ளும் எனவும் சீன பூச்சியல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

உலகில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொசு இனங்கள் இருப்பதாகவும், அவற்றில் 100 இனங்கள் மட்டுமே ரத்தத்தை உறிஞ்சி மனிதர்களை தொல்லைப்படுத்துவதாகவும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

world biggest mosquitoes