வன்முறை கருத்துக்களை வன்மையாக கண்டிக்கும் பேஸ்புக்

0
866
facebook community guidelines appeals process

(facebook community guidelines appeals process)
சமூக வலைத்தளங்களுக்கெல்லாம் தலைவன் என்று சொன்னால் அது பேஸ்புக் நிறுவனம்தான். அந்தளவிற்கு பாவனையாளர்ளை கவர்ந்து வைத்திருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரை விட பேஸ்புக் பயன்படுத்துவோர் அதிகமாகிவிட்டது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனமானது தீவிரவாத கருத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக பதிவிடப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை பேஸ்புக் நிறுவனம் நீக்கியது. இதை தொடர்ந்து எதிர்காலத்தில் தீவிரவாதம், வன்முறை, போதைப் பழக்க வழக்கங்களை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி பேஸ்புக் பயனாளராக இருப்பவர், தமக்கு வேண்டாத கருத்துகளை பதிவிட்டவர்களை நீக்குவது மட்டும் அல்லாமல் அந்த கருத்துகள் பரவுவதை தடுக்கும் வகையில் புகார் அளிக்கவும் முடியும்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

facebook community guidelines appeals process