விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

0
935
Vishal Talk describe Ajith Vijay character,Vishal Talk describe Ajith Vijay,Vishal Talk describe Ajith,Vishal Talk describe,Vishal Talk

(Vishal Talk describe Ajith Vijay character)

”நடிகர் அஜித்தை எனக்கு குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் மட்டும் பிடிக்காது” என திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

அதாவது விஷால் நடிகராக மட்டும் இல்லாமல், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

இவர் நடித்த ”இரும்புத்திரை” படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில், வார இதழ் ஓன்றுக்கு சமீபத்தில் விஷால் பேட்டி அளித்தார்.

அதில், அஜித், விஜய் இருவரிடம் பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் என்னவென்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் கூறியதாவது.. :-

”விஜய் சார் கிட்ட பிடிச்சது பத்தி அரைமணி நேரம் பேசுவேன். விஜய் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட தன்னம்பிக்கை, பொறுமை பிடிக்கும். ஏன்னா, அவருக்கு வந்த விமர்சனங்களெல்லாம் சாதாரணமானது கிடையாது.

இவர் இடத்துல மத்தவங்க இருந்திருந்தா, எல்லாத்தையும் விட்டுட்டுப் போயிருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி நிற்கிறார்னா, ஹாட்ஸ் ஆஃப் டூ விஜய் சார். பிடிக்காததுனு விஜய் சார்கிட்ட எதுவும் இல்லை” என்றார்.

அடுத்து அவர் அஜித் பற்றி கூறுகையில்.. :-

”ஒரு விஷயம் பண்ணும்போது, அவரை சந்திக்க முடியாது. இது மட்டும்தான் அவர்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம். ரீச் பண்ண முடியாத இடத்துல இருப்பதுதான் அஜித்திடம் எனக்குப் பிடிக்காத விஷயம்” என ஓப்பனாக கூறினார்.

மேலும், விஜய்யை உயர்த்தியும், அஜித் குறித்து எதிர்மறையான விஷயத்தை பொது வெளியில் கூறியதால் அஜித் ரசிகர்கள் விஷாலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

கணவரை அந்த விடயத்தில் சந்தேகப்படும் ஐஸ்வர்யா ராய் : பாலிவுட்டில் பெரும் பரபரப்பு..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Vishal Talk describe Ajith Vijay character

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்