சுவையான சைனீஸ் சிக்கன் நூடில்ஸ் சூப்

0
1050
Tasty Chinese Chicken Noodles Soup, Chinese Chicken Noodles Soup, Chicken Noodles Soup, Noodles Soup, Soup

(Tasty Chinese Chicken Noodles Soup)
தேவையான பொருட்கள் :
* சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்
* சிக்கன் ஸ்டாக் – 1 கப்
* கோழி இறைச்சி – 1/4 கிலோ
* நூடில்ஸ் – 100 கிராம்
* ஸ்வீட் கார்ன் – 50 கிராம்

செய்முறை:
* கோழி இறைச்சியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம், அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

* பின்னர் காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றவும். பின்னர் அதனுடன் கோழி இறைச்சியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

* வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேஷனில் நூடில்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* பிறகு அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழி இறைச்சி, ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும்.

* நூடில்ஸ் நன்றாக வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

 

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/
Web Title : Tasty Chinese Chicken Noodles Soup