Rs 7.5 lakhs ransacked from a private bank in Wattala
வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றியில் கொள்ளை சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறினர்.
வங்கியினுள் நுழைந்த சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் மீது மிளகாய் தூளினை தூவிவிட்டு இந்த கொள்ளை சமபவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர் தொடர்பில் தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.
More Time Tamil News Today
- நள்ளிரவு முதல் எரிவாயு சிலிண்டரின் விலையில் அதிரடி மாற்றம்
- கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் காரில் மோதி சிறுமி மரணம்…! கவனயீனத்தால் வந்த விபரீதம்
- ஐ.தே.க.விற்கு எதிர்காலம் இல்லை : சுஜீவ அதிருப்தி
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்