(minor rape case life sentence)
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் சிவக்கொல்லை பகுதியைச் சேர்ந்த, 50 வயதான பெயிண்டர் சுப்ரமணியன், அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளார். இந்த தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தை ஒன்ன்றை பெற்றெடுத்தார். இதையடுத்து சிறூமியின் தாய் கடந்த 2017ல் பட்டுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சுப்ரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், குற்றவாளிக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். கொலை மிரட்டல் விடுத்ததற்காக மேலும் 6 மாத கால தண்டனை விதித்தார். சாகும் வரை சுப்ரமணியன் சிறையில் தான் இருக்க வேண்டும் எனவும், இறந்த பின் சடலமாகத் தான் வெளியே வர வேண்டும் எனவும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.
minor rape case life sentence, minor rape case life, minor rape case, rape case life sentence, case life sentence, Minor Rape
எமது ஏனைய தளங்கள்
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Ulagam.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Timetamil.com
- Tamilnews.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஸ்ரீரெட்டி ‘ஸ்ரீலீக்ஸ்’: நடிகர் ராஜசேகர் பற்றிய ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்!!
- அமெரிக்காவில் கைதான தமிழ் பிக் போஸ் பிரபலம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்
- ஐஸ்வர்யம் தரும் அட்சய திருதியை இன்று :திதி, பூஜை நேரம் மற்றும் முறைகள்!
- ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்!.
- தன்னை தானே செருப்பால் அடித்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பவன் கல்யாண் தான் காரணம்