தவிசாளர் உட்பட 6 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

0
734
Horowpathana PS Chairman five others remanded

Horowpathana PS Chairman five others remanded

ஹோரொவப்பொதன பிரதேச சபை தவிசாளர் உட்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர்கள், ஒரு தனியார் நிறுவனத்தின் மேலாளரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையானது கெப்பட்டிக்கொலாவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவர்களை மே மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

More Time Tamil News

Time Tamil News Group websites :