ஜூலியை தொடர்ந்து அபர்ணதிக்கு அடித்த ஜாக்போர்ட் : நகைக்கடையில் அபர்ணதி

0
1600
Enga veetu mapillai aparnathi got act advisement changes latest gossip

(Enga veetu mapillai aparnathi got act advisement changes latest gossip )

கமலஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு உலக தமிழ் மக்களால் பெரிதும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி தான் பிக் போஸ் .இதில் பங்கேற்ற போட்டியாளர்களின் நிலை தற்பொழுது மாற்றம் பெற்றுள்ளது .

இதில் கலந்து கொண்ட நபர்களில் முக்கிய மானவர்கள் ஜூலி மற்றும் ஓவியா தான் .இவர்களுக்கு இதன் மூலம் பல பட மற்றும் விளம்பர பட வாய்ப்புக்கள் தேடி வந்தது

Enga veetu mapillai aparnathi got act advisement changes latest gossip

இது போன்றே கலர்ஸ் தொலைகாட்சி நடாத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை மூலம் 16 பெண்கள் கலந்து கொண்டார்கள் .இருந்தாலும் இதில் மக்கள் மூலம் அதிக வரவேற்பு பெற்றவர் அபர்னதி தான் .

இதனால் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது .

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதிக்கு நல்ல அதிஷ்டம் அடித்து இருகின்றது .ஜூலி கிடைத்த வாய்ப்பு போலவே விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது .

Enga veetu mapillai aparnathi got act advisement changes latest gossip  

தற்பொழுது ஒரு நகை கடை விளம்பரத்தில் நடிக்க அபர்ணதிக்குவாய்ப்பு கிடைத்திருப்பது அவருக்கு மிக்க சந்தோஷத்தை கொடுத்துள்ளது .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Enga veetu mapillai aparnathi got act advisement changes latest gossip