பாலிவுட் நடிகையை காதலித்து ஏமாற்றிய கிரிக்கெட் வீரர் : பரபரப்புத் தகவல்..!

0
1416
Cricket player Hardik Pandya dating Actress Urvashi Rautela,Cricket player Hardik Pandya dating Actress Urvashi,Cricket player Hardik Pandya dating Actress,Cricket player Hardik Pandya dating,Cricket player Hardik Pandya

(Cricket player Hardik Pandya dating Actress Urvashi Rautela)

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமை காதலித்து வருவதாகவும், தற்பொழுது அவர் காதலி எல்லி அவ்ரமுக்கு துரோகம் செய்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

ஹர்திக் பாண்டியா, எல்லி அவ்ரம் இருவரும் காதலித்ததுடன் ஜோடி போட்டு ஊர் சுற்றினார்கள், பார்ட்டிகளுக்கு சென்றார்கள். இந்நிலையில் பாண்டியா வேறு ஒரு நடிகையை காதலிப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, பாண்டியாவின் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராதேலா கலந்து கொண்டார். அவரும், பாண்டியாவும் நெருக்கம் காட்டியதை பார்த்தவர்கள் இது நட்பு அல்ல அதற்கும் மேல் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

அந்த திருமண நிகழ்ச்சிக்கு அத்தனை பேர் வந்தபோதிலும், ஊர்வசியின் கண்கள் பாண்டியா மீது மட்டுமே இருந்ததாம். பாண்டியாவும் ஊர்வசிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தாராம்.

ஆனால், பாண்டியா எல்லி அவ்ரமை ஏமாற்றுகிறாரா..? இல்லை அவர்கள் ஏற்கனவே பிரிந்து விட்டார்களா..? என்று தெரியவில்லை.

இந்நிலையில் எல்லி அவரம் சல்மான் கானுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், சல்மான் கானின் காதலி என்று கூறப்படும் நடிகை லூலியா வந்தூரும், எல்லி அவ்ரமும் தோழிகள். இந்நிலையில் தான், அவர்கள் இருவரும் சேர்ந்து சல்மானுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

<<MOST RELATED CINEMA NEWS>>

38 வயதில் திருமணத்திற்கு தயாரான நடிகை கௌசல்யா

விஜய்யை தூக்கி.. அஜித்தை தாழ்த்தி பேசிய விஷாலுக்கு வந்த சோதனை..!

’எல்லா சைடும் அவன் சைடு தான்பா’ : தோனியை புகழ்ந்து தள்ளும் சினி பிரபலங்கள்..!

மகள் வயது பெண்ணை மணப்பதா..? : மிலிந்த் சோமனின் அதிரடி பதில்..!

அதிரடி ஆக்சன் களத்தில் குதிக்கும் தரமணி நடிகர்..!

உயிருக்கு அச்சுறுத்தல் : சீருடை அணிந்த பாடிகார்டுகளை நியமித்த பிரகாஷ்ராஜ்..!

காலா ரிலீஸ் தள்ளிப்போக ரஜினியின் திட்டம் தான் காரணமா..? : பகீர் தகவல்..!

எனது வாழ்க்கையில் நடந்த விஷயத்தை இன்னும் மறக்க முடியவில்லை : சுர்வீன் சாவ்லா பரபரப்புத் தகவல்..!

காளி பட ரிலீஸ் திகதி அறிவிப்பு : ரசிகர்கள் உற்சாகம்..!

Tags :-Cricket player Hardik Pandya dating Actress Urvashi Rautela

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

ஈ.பி.டி.பி பெரிய கட்சி அல்ல; எம்.ஏ. சுமந்திரன்