சாய் பல்லலி ஆவ்சம் – சொன்னது வேறு யாருமல்ல!!

0
1317
Child Artist Appreciates Sai Pallavi Awesome, Child Artist Appreciates Sai Pallavi, Child Artist Appreciates, Child Artist, Artist Appreciates, Sai Pallavi

(Child Artist Appreciates Sai Pallavi Awesome)

ப்ரேமம் பட மலர் டீச்சராய் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் தான் சாய்பல்லவி. மலையாள திரையுலகின் பிரபல இளம் நடிகையான இவர் தெலுங்கிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் இன்று வெளிவரவிருக்கும் ‘தியா (கரு)’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சாய்பல்லவியுடன் நடித்திருக்கும் குழந்தையின் பெயர் வெரோனிகா. முதலாம் வகுப்பில் படித்து வரும் 5 வயதேயான இந்த குழந்தை, சாய்பல்லவி ‘ரியலி ஆவ்சம்’ என பேட்டி ஒன்றில் கொஞ்சும் மொழியில் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பிடித்த பிரபலங்களில் இருவர் ஷாருக்கான் மற்றும்  ஆலியா பாட். எனவும் தெரிவித்தார். தமிழ் பேசத் தெரியாத இக்குழந்தை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் அழகாய் பேசுகிறது.

Child Artist Appreciates Sai Pallavi Awesome, Child Artist Appreciates Sai Pallavi, Child Artist Appreciates,  Sai Pallavi

Tamil News Groups Websites

RELATED CINEMA NEWS