(Arya television program agreement)
#Arya #EngaVeettuMaappillai
தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடும் படலம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
3 போட்டியாளர்களுடன் இறுதி சுற்று நிகழ்ச்சி நடந்த போது, துணையை தேர்ந்தெடுக்க தனக்கு மேலும் காலம் தேவை எனக் கூறி, யாரையும் தேர்ந்தெடுக்காது மெல்ல நழுவி விட்டார்.
இந்த நிகழ்ச்சி பற்றி, அதனை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா பேட்டியொன்றில் கூறிய போது, “நிகழ்ச்சியின் அக்ரீமென்ட் பிரகாரம் ஆர்யா ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், இறுதியில் ஆர்யா யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு முடிவை அறிவித்த பின், அந்த தொலைக்காட்சி நிறுவனம் நினைத்திருந்தால், ஆர்யா மீது வழக்கு தொடர்ந்திருக்கலாம், எனினும் ஆர்யாவின் வாழ்க்கையை கெடுக்க விரும்பாத அந்த தொலைக்காட்சி நிறுவனம், அவ்வாறு செய்யவில்லை”, என அவர் தெரிவித்தார்.
Arya television program agreement, Arya television program, Arya television, television program agreement, program agreement,
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
RELATED CINEMA NEWS