Facebook Instagram VKontakte Youtube
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
Search

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
LATEST TAMILNEWS LIVE UPDATE

Nettikasino 2026: Luotettavuus ja bonukset

Lumi Casino 2026: kokonaisvaltainen alustaraportti

Nopein casino 2026 – Pelit, maksut ja vastuullinen pelaaminen

Beste Zahlungsmethoden für Online-Casinos

Slotornado im Vergleich: Wie schlägt sich der Anbieter?

LogoTamil News

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Latest Tamilnews live UPDATE:

Nettikasino 2026: Luotettavuus ja bonukset

Lumi Casino 2026: kokonaisvaltainen alustaraportti

Nopein casino 2026 – Pelit, maksut ja vastuullinen pelaaminen

Beste Zahlungsmethoden für Online-Casinos

Slotornado im Vergleich: Wie schlägt sich der Anbieter?

Logo
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Home Canada கனடாவில் ரௌடியாக மாறிய இலங்கைத் தமிழ் அரசியல்வாதி?
  • Canada
  • Top Story

கனடாவில் ரௌடியாக மாறிய இலங்கைத் தமிழ் அரசியல்வாதி?

By
Vicky
-
06/06/2018
0
933
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Roshan Nalaratnam Email Allegations

     

    ஒன்டாறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார். Roshan Nalaratnam Email Allegations

    இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புதிய ஜனநாயக் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஸ்கார்போரோ கில்வுட்டில் போட்டியிடும் வேட்பாளரான நல்லரட்னம் , தமிழ் சமூக உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    விவாதங்களை நல்லரட்னம் ஏன் தவிர்க்கின்றார் என கேள்வி எழுப்பியமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

    குறித்த மின்னஞ்சலில் நல்லரட்னம், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் பாடம் கற்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் உட்பட 96 பேருக்கு இம்மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறித்த மின்னஞ்சல் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

    நல்லரட்னம் டொரண்டோ பொலிஸ் அதிகாரி என்பதால் அவரிடமிருந்து குறித்த மின்னஞ்சல் வருகின்றமையானது தமக்கு மிகுந்த அச்சத்தைத் தருவதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

    இதேவேளை இம்மின்னஞ்சலுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும், அந்த மின்னஞ்சல் முகவரியே தம்முடையது இல்லையெனவும் நல்லரட்னம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • TAGS
    • Canada News
    • Canada Tamil
    • Canada Tamil News
    • Roshan Nalaratnam Email Allegations
    • Tamil Canada
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleதாம் கொட்டிய காப்பியை தாமே துடைத்தெடுத்த டச்சு பிரதமர்
      Next articleஒரே நேரத்தில் இரு ஹிந்தி அழகிகளுடன் சந்தோசம் அனுபவிக்கும் கிரிக்கட் புயல் பாண்டியா!!!
      Vicky
      Vicky
      https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

      Advertisments

      Latest posts

      Nettikasino 2026: Luotettavuus ja bonukset

      15/06/2026

      Lumi Casino 2026: kokonaisvaltainen alustaraportti

      13/06/2026

      Nopein casino 2026 – Pelit, maksut ja vastuullinen pelaaminen

      11/06/2026

      Categories

      • Sri Lanka News12359
      • Sri Lanka9757
      • Sri Lanka7070
      • Head Line6247
      • Political News3358
      • India2591
      • Top Story2541
      • World2426
      Contact us

      122, Office Complex,
      Brown Road,
      Jaffna,
      Sri Lanka.

      HOTLINE : (+94) 777 15 70 70
      CALL CENTER : (+94) 114 400 400
      TEL : (+94) 21 222 6575

      ABOUT TAMIL NEWS

      TAMIL NEWS Registered in 1999. Read Tamil News Online. We Update Today News In Tamil. Its Covers Latest Tamil News and Tamil News Live Update

      Tamil News is an Tamil and English-language daily news website published in Worldwide.Tamil News target audiences of website which is published in broadsheet are businessmen, executives and diplomats.It is update from Jaffna, Srilanka and Chennai, India

      Tamil news website is operated with the most prominent and experienced journalists in Sri lanka, India and worldwide. Tamil news is running under the direct management of the popular business brand TAATAS ltd and continues to provide accurate day to day news from Colombo & Chennai to meet our readers expectations.

      Follow us
      Facebook
      Twitter
      Youtube

      © All Rights Reserved Tamil News