தீபாவளி வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்!(வைரல்)

0
436

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் ஒளிமயமான மற்றுமம் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது வாழ்த்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.  

தமிழைப் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் பிரதமர் | Prime Minister Of Singapore Who Made Tamil Proud